Wednesday, October 13, 2010

டவுட்டோ டவுட்டு

1)  பெரியார் சிலை வசுருகாங்கலே எதுக்கு? அதுக்கு வருசா வருஷம் மாலை போடுறாங்களே எதுக்கு?

2) அம்பலங்க பொம்பளைங்க எல்லாரும் டிரெஸ் போடணும்னு சொல்றாங்களே எதுக்கு?  டிரெஸ் போடுறது தான் நாகரீகம்னு சொல்றாங்களே யாரு சொன்னா? யாராவது சொன்னா நாகரீகமாயிடுமா?

3) இப்டிலாம் சொல்லியும் செல வெள்ளகாரிங்களும் உள்ளூர் காரிகளும் அவுதுகிட்டு அலையிராங்களே எதுக்கு?  அப்டி அலையிறது சுகந்திரம் உரிமைன்னு சொல்லிக்கிட்டு செல கிறுக்குகள் அலையிதே எதுக்கு? டிரெஸ் போடாதது சுதந்திரம்னா அப்ப போடுறது குத்தமா?

4) பொதுவுடைமை வாதிகல்ட ஆம்பளையும் பொம்பளையும் பொதுவ உடம்புல எத தான் மூடனும்னு சொல்லுங்கடானா அது கூட தெரியாம  ஆண் பெண் டிரஸ் பத்தி பேச வந்துட்டான்களே எதுக்கு?

5) தொழிலாளர் நலன்னு சொல்லிக்கிட்டு தொழிலையே வளர விடாம கேரளாவ குட்டி சுவரா ஆக்கி வசுருகாங்கலே எதுக்கு? ஆளுரவனலாம் ஆதிக்க வர்கம்னு சொல்லிக்கிட்டு இருந்தா யாரு நாட்ட ஆளுறது?

6) ஒருவனுக்கு ஒருத்தின்னு சொல்லிக்கிட்டு சினிமால புது புது பொண்ணுங்களையா கட்டி புடிச்சிகிட்டு குத்தாட்டம் போடுறாங்களே எதுக்கு? கட்டி புடிச்சி முத்தம் மட்டும் கொடுக்கலாமா?  இத பாக்குற மக்கள் ஒருத்தவனுக்கு ஒருத்தின்னு சொல்லாம கண்டுக்காம காச கொடுத்துட்டு படம் பாத்துட்டு வர்றாங்களே எதுக்காக?

7) சினிமால பொம்பளைங்கள போத பொருளா காட்டுறது முற்போக்கு வாதிகல்னு  சொல்றவங்களுக்கு தெரிஞ்சும் அத எதிர்த்து பேசாம கப் சிப்னு கமுக்கமா இருக்காங்களே எதுக்கு?

8) கடவுளே இல்லன்னு சொல்லிக்கிட்டு சிதம்பரம் சாமி கருவறைய தொறக்க சொல்லி சண்டை போடுறாங்களே எதுக்கு?

9) புரட்சி திருமணம்னு பகத்சிங் போட்டோ வச்சுருகிங்கலே எதுக்கு?  பகத் சிங் போட்டோ வச்சா புரட்சியா?  அப்ப மன்மோகன் சிங் போட்டோ வச்சு திருமணம் பண்ணுனா, அதுக்கு என்ன பேரு?

டவுட்டோ டவுட்டு தொடரும்...

இப்படிக்கு
ஃபா (Fa)

No comments:

Post a Comment