1) பெரியார் சிலை வசுருகாங்கலே எதுக்கு? அதுக்கு வருசா வருஷம் மாலை போடுறாங்களே எதுக்கு?
2) அம்பலங்க பொம்பளைங்க எல்லாரும் டிரெஸ் போடணும்னு சொல்றாங்களே எதுக்கு? டிரெஸ் போடுறது தான் நாகரீகம்னு சொல்றாங்களே யாரு சொன்னா? யாராவது சொன்னா நாகரீகமாயிடுமா?
3) இப்டிலாம் சொல்லியும் செல வெள்ளகாரிங்களும் உள்ளூர் காரிகளும் அவுதுகிட்டு அலையிராங்களே எதுக்கு? அப்டி அலையிறது சுகந்திரம் உரிமைன்னு சொல்லிக்கிட்டு செல கிறுக்குகள் அலையிதே எதுக்கு? டிரெஸ் போடாதது சுதந்திரம்னா அப்ப போடுறது குத்தமா?
4) பொதுவுடைமை வாதிகல்ட ஆம்பளையும் பொம்பளையும் பொதுவ உடம்புல எத தான் மூடனும்னு சொல்லுங்கடானா அது கூட தெரியாம ஆண் பெண் டிரஸ் பத்தி பேச வந்துட்டான்களே எதுக்கு?
5) தொழிலாளர் நலன்னு சொல்லிக்கிட்டு தொழிலையே வளர விடாம கேரளாவ குட்டி சுவரா ஆக்கி வசுருகாங்கலே எதுக்கு? ஆளுரவனலாம் ஆதிக்க வர்கம்னு சொல்லிக்கிட்டு இருந்தா யாரு நாட்ட ஆளுறது?
6) ஒருவனுக்கு ஒருத்தின்னு சொல்லிக்கிட்டு சினிமால புது புது பொண்ணுங்களையா கட்டி புடிச்சிகிட்டு குத்தாட்டம் போடுறாங்களே எதுக்கு? கட்டி புடிச்சி முத்தம் மட்டும் கொடுக்கலாமா? இத பாக்குற மக்கள் ஒருத்தவனுக்கு ஒருத்தின்னு சொல்லாம கண்டுக்காம காச கொடுத்துட்டு படம் பாத்துட்டு வர்றாங்களே எதுக்காக?
7) சினிமால பொம்பளைங்கள போத பொருளா காட்டுறது முற்போக்கு வாதிகல்னு சொல்றவங்களுக்கு தெரிஞ்சும் அத எதிர்த்து பேசாம கப் சிப்னு கமுக்கமா இருக்காங்களே எதுக்கு?
8) கடவுளே இல்லன்னு சொல்லிக்கிட்டு சிதம்பரம் சாமி கருவறைய தொறக்க சொல்லி சண்டை போடுறாங்களே எதுக்கு?
9) புரட்சி திருமணம்னு பகத்சிங் போட்டோ வச்சுருகிங்கலே எதுக்கு? பகத் சிங் போட்டோ வச்சா புரட்சியா? அப்ப மன்மோகன் சிங் போட்டோ வச்சு திருமணம் பண்ணுனா, அதுக்கு என்ன பேரு?
டவுட்டோ டவுட்டு தொடரும்...
இப்படிக்கு
ஃபா (Fa)
fa
Wednesday, October 13, 2010
Tuesday, October 12, 2010
திருந்த மாட்டீர்களா வினவு?
அஸ்ஸலாமு அலைக்கும்,
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.
நேற்று இத்தளத்தில் வினவின் உண்மை முகம் வெளியூலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்ட (படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்) பிறகு, சகோதரர் வினவு இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் ஒன்று ஒரு பின்னூட்டத்தை இட்டுருக்கின்றார். அடடா, என்னவொரு பதில் என்று மெய்சிலிர்க்க வைத்தது அந்த பின்னூட்டம். அது உங்கள் பார்வைக்கு,
**********
நெத்தியடி முகம்மது மற்றும் தவறாக வழிநடத்தப்படும் சில மதவாத மொக்கைகளுக்கு ஒரு விளக்கம்.
தோழர் அலாவூதின் அவரது வேலை காரணமாக வெளியூரில் இருக்கிறார். அப்போது வினவில் வந்த கட்டுரை தொடர்பாக தோழர்கள் அவரை பின்னூட்டம் போடுமாறு கேட்டுக்கொண்டனர். ஒரு பிரவுசிங் செண்டரில் போய் அங்கு தமிழில் போடுவதற்கு சில தொழில் நுட்ப பிரச்சினை மற்றும் தெரியாமையால்அவரால் முடியவில்லை. அதையே ஒரு சாதாரண எழுத்துருவில் அடித்து தோழர்களிடம் அனுப்பி போடுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். அதை அவருடைய தோழர்கள் யூனிகோடில் மாற்றி இங்கே போட்டிருக்கின்றனர். இதுதான் நடந்த்து.
தற்போது இந்த விவகாரத்தினால் அவரது குடும்பத்தை உள்ளூர் ஜமாஅத்திலிருந்து நீக்குவதற்கு உள்ளூர் தவ்ஹீத் ஜமாஅத் மதவாதிகள் பெரும் முயற்சி செய்து வருகின்றனர். இதன் பொருட்டு வரும் நாட்களில் அவரை ஜமாஅத் அவரை விசாரிக்க இருக்கிறது. தான் ஒரு கம்யூனிஸ்ட் என்று அறிவித்துக் கொள்ளும் தோழர் அலாவூதின் அந்த விசாரணையை எதிர்கொள்ள இருக்கிறார். வினவு சார்பில் அவரது ஊருக்கு சென்று இந்த விவகாரங்களை நேரடி ரிப்போர்ட்டாக தருவது என்று முடிவு செய்திருக்கிறோம். பொதுவில் அந்த ஊர் இசுலாமிய மக்கள் எமது அமைப்புகளை ஆதரிப்பது மதவாத தவ்ஹீத் ஜமாஅத் காரர்களுக்கு பிடிக்க வில்லை. எனினும் உழைக்கும் மக்களென்ற முறையில் இசுலாமிய மக்கள் எங்களுடன்தான் சேருவார்கள். இது நல்ல விசயமென்று அந்த மதவாத மொக்கைகள் புரிந்து கொள்ள வேண்டும். எனினும் விரைவில் வினவு சார்பில் மணமேல்குடி சென்று ஒரு நம்பிக்கை ரிப்போர்ட் தருவதற்கு இந்த விவகாரம் உதவியிருக்கிறது. அந்த வகையில் நெத்தியடி அன்கோவிற்கு நன்றி. மற்றபடி இங்கே கூறப்பட்டுள்ள விவரங்கள் தோழர் அலாவூதின் எமக்கு தொலைபேசியல் சொன்னதுதான்.
**********
என்னவொரு அழகான ஆணித்தரமான பதில். நிச்சயமாக வினவின் இந்த பதில் பல கேள்விகளை உங்களுக்குள் எழுப்பியிருக்கும்.
1. சென்ற பதிவின் துவக்கத்திலேயே நான் தெளிவாக கூறினேன், தனி நபர் சாடல்களில் இறங்க வேண்டாமென்று. ஆனால், அதைத்தான் ("நெத்தியடி முகம்மது மற்றும் தவறாக வழிநடத்தப்படும் சில மதவாத மொக்கைகளுக்கு ஒரு விளக்கம்") முதலில் செய்திருக்கின்றது வினவு. சரி போகட்டும்....
2. அடுத்து வினவு பகன்ற வார்த்தைகள்,
தோழர் அலாவூதின் அவரது வேலை காரணமாக வெளியூரில் இருக்கிறார்
இது குறித்து பதிவின் கடைசியில் பார்ப்போம்.
3. பின்னர் வினவு கூறுகின்றது, அலாவுதீன், தகவல்களை சாதாரண எழுத்துருவில் அடித்து தோழர்களிடம் அனுப்பி போடுமாறு கேட்டுக்கொண்டாராம். அந்த தோழர்களில் ஒருவரான நந்தன் தகவல்களை பின்னூட்டமாக போட்டுவிட்டார் போல.
மிக்க சந்தோசம்....
ஆக, அலாவுதீன் என்ற பெயரில் வெளியான பின்னூட்டத்தை அலாவுதீன் போடவில்லை, நந்தன் போட்டிருக்கின்றார். அது சரி, நந்தன் இந்த தகவல்களை அவரது பெயரிலேயே போட்டு "அலாவுதீன் போட சொன்னார்" என்று கூறியிருக்கலாமே?. எதற்காக அலாவுதீன் பேசுவது போலவே போட்டார். படித்தவர்கள், வினவின் விளக்கத்தை காணும் வரை அலாவுதீன் தான் பின்னூட்டமிட்டார் என்று எண்ணி ஏமாந்தல்லவா போயிருப்பர்...
ஒருவேளை, நந்தன் நேர்மையில்லாத போலி கம்யுனிஸ்டோ?
சரி....... நந்தன் அலாவுதீன் சொன்னதை போட்டு விட்டார். தன்னுடைய மெயில் ஐடியில் இருந்தே அதனை செய்து விட்டார். அதனால் ஓரே பொம்மை வந்து விட்டது. அதனை அப்படியே விட்டு விட வேண்டியது தானே? எதற்காக அலாவுதீனின் பொம்மை படம் மாற்றப்பட வேண்டும்? அலாவுதீனே பின்னூட்டத்தை இட்டார் என்ற மாயையை உருவாக்குவதற்காகத் தானே?
பின்னூட்டங்களில் உள்ள படங்களை யார் மாற்றமுடியும்? தளத்தின் moderator தானே? இல்லை என்னை போன்ற பொது ஜனங்கள் கூட தாங்கள் இட்ட பின்னூட்டத்தை அது இடப்பட்ட பிறகு அதன் படத்தை மாற்ற முடியுமா? நந்தனால் அலாவுதீனின் படத்தை மாற்ற முடிகின்றது என்றால் அவர் moderator தானே? அவர் வினவு தானே? வினவு தானே அலாவுதீனின் பெயரில் தங்கள் கொள்கை பரப்பு பின்னூட்டத்தை போட்டுக்கொண்டது?
ஆனால், வினவு சொல்கின்றது "அலாவுதீனின் தோழர்கள் போட்டார்களாம்", ஓஹோ... அந்த தோழர்கள் வட்டாரத்தில் வினவு தான் முதன்மையானவரோ?
4. நந்தன் என்ற பெயரில் வந்து பனிரெண்டு பின்னூட்டங்களை போட்ட வினவு, அந்த பின்னூட்டங்களை தன் பெயரிலேயே போட்டிருக்கலாமே? கேள்வி எழுப்புபவர்களுக்கு தன் பெயரிலேயே பதில் சொல்லலாமே?
5. இந்த களேபரத்தில் மணமகளை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்கள். அது எப்படி வினவு, முதலில் மணமகனின் படமும், மணமகளின் படமும் ஒன்றாக இருந்தது. சரி, ஒரே தோழர் இவ்விருவரின் கருத்தையும் இட்டார் என்று வைத்து கொள்வோம். பின்னர் எதற்காக மணமகனின் படம் மாற்றப்பட்டது?. ஒரு தோழர் மணமகனுக்காகவும், மற்றொரு தோழர் மணமகளுக்காகவும் பின்னூட்டம் இட்டார்களா என்ன?
6. பின்னர் வினவு அடிச்சதுதான் சூப்பர் காமெடி...
முன்னர் // அதையே ஒரு சாதாரண எழுத்துருவில் அடித்து தோழர்களிடம் அனுப்பி போடுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். அதை அவருடைய தோழர்கள் யூனிகோடில் மாற்றி இங்கே போட்டிருக்கின்றனர். இதுதான் நடந்த்து// என்று சொன்னவர்கள் அந்த பின்னூட்டத்தின் இறுதியில் //மற்றபடி இங்கே கூறப்பட்டுள்ள விவரங்கள் தோழர் அலாவூதின் எமக்கு தொலைபேசியல் சொன்னதுதான்// என்று சொல்லி அடித்தார்கள் பாருங்கள் ஒரு பல்டியை.
•படிப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்ற நினைப்பா வினவு அவர்களே?
•ஒருவர் ஒரே பின்னூட்டத்தில் முரண்பட்டு பேசுவாரா?
நல்ல தமாஷ் தான்...
உச்சகட்ட காமெடி:
இதையெலாம் விட முத்தாய்ப்பாய் ஒரு நகைச்சுவை இருக்கின்றது...அதாவது மணமகன் அலாவுதீன் பணி நிமித்தமாக வெளியூரில் இருந்தாராம். ஆனால் அங்கு பின்னூட்டமிட்ட "காட்டரபி" என்ற நபர், தான் மணமகனுக்கு ஒன்று விட்ட மாமனுடைய மகன் என்றும், மணமக்கள் இரண்டு வார தேனிலவுக்கு சென்றிருக்கின்றார்கள் என்றும் பின்னூட்டமிட்டார். அடடா...மணமக்கள் மணமாகி மூன்று மாதம் கழித்து இரண்டு வாரம் தேனிலவுக்கு சென்றிருப்பது வினவுக்கு தெரியாமல் போச்சே? மாப்பிள்ளையின் உறவினர் சொன்னது சரியா அல்லது வினவு சொன்னது சரியா? ஒரே குழப்பம்.
குற்றச்சாட்டுக்கு பதில் அளிப்பார்கள் என்று பார்த்தால், மேலும் பல குற்றச்சாட்டுகளுக்கு வழி வகுக்கின்றார்கள். என்னவொரு புரட்சி!!!!!!
நீங்கள் திருந்த வாய்ப்பே இல்லையா வினவு குழுவினரே?
வினவு சகோதரர்களே, நீங்கள் பித்தலாட்டத்தில் ஈடுபட்டீர்கள். அது சுட்டிக்காட்டப்பட்டது. வாசகர்களுக்கு நீங்கள் செய்த துரோகத்திற்கு முடிந்தால் வருத்தம் தெரிவியுங்கள். இல்லை, நாங்கள் இப்படித்தான் தவறு செய்வோம், அதை யாராவது சுட்டி காட்டினால் அதை ஒப்புக்கொள்ளாமல் சுட்டி காட்டியவரை திட்டுவோம் என்றால் உங்களால் புரட்சி என்ன....அதற்கு கிட்டே கூட வர முடியாது...
"நீங்கள் அறிந்துகொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்" --- குரான் 2:42
இறைவனின் இந்த வசனங்கள் எங்களுக்கு நன்றாகவே மனதில் பதிந்திருக்கின்றது...
இறைவன் கூடிய விரையில் வினவு சகோதரர்களுக்கு நேர்வழியை காட்டுவானாக...ஆமின்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
(நண்பர் ஆஷிக் அவர்கள் 12.10.10 அன்று வெளியிட்ட பதிவை இங்கு பகிர்ந்துள்ளேன்)

Sunday, August 22, 2010
டியுப் லைட் ராஜனும் டுபாக்கூர் கும்மியும்
இந்த தலைப்ப பாத்ததும் எல்லாத்துக்கும் அதிசயமா இருக்கும், எதுக்கு நான் இப்டி வச்சான்னா இந்த ரெண்டு டுபாக்கூரும் சேந்து இவங்க ரொம்ப அறிவாளின்னு நெனச்சிக்கிட்டு மத்தவங்கள கலாயிகிறாங்க, அதான் அவங்கள பத்தி மொதல்ல ஒரு பதிவு போடணும்னு தோனுச்சு.
முதல்ல இந்த டியுப் லைட் ராஜன எடுத்துக்குவோம், பெற்றோமாஸ் லைட் வாடகிக்கு கேடக்கம்னு போட்டுட்டு ஒரே காமெடிய எழுதிகிட்டு இருக்கான், இவன் சும்மா எழுதிகிட்டு இருந்த விட்டுடுவோம், ஆனா இஸ்லாத பத்தி எதுவுமே தெரியாம, எவனாவது அரகோர சொன்னத வச்சுக்கிட்டு தப்பு தப்பா எழுதிகிட்டு இருக்கான். இந்த பரதேசி நான் தான் பெரிய ஆலுன்னு எல்லாத்தையும் அசிங்கம் அசிங்கமா எழுதிகிட்டு இருந்தான், ஒரு ஆலு வந்தான் புதுசா ஒரு பெற வச்சுக்கிட்டு முடிஞ்ச அளவுக்கு எவ்ளோ அசிங்கமா எழுத முடிவுமே அவ்ளோ எழுதுனான், உடனே அந்த பக்கி ராஜன் டைரெக்டா கமெண்ட்ஸ் புப்ளிஷ் அவுர ஆப்சன எடுத்துட்டான், இவன் எல்லாத்தையும் திட்டும் போது இனிசிச்சு இன்னொருதவன் இவன திட்டும் போது வலிக்குது, அந்த பக்கிக்கு அந்த சூடு சொரனலாம் இல்லன்னு நெனச்சேன், எந்த ஒரு உறுத்தலும் இல்லாம திரும்ப எழுதுறான். அவன்லாம் மனுசனா என்னனே தெரியல.
அப்பறம் இந்த கும்மின்னு ஒரு ஆலு, ஒரு உண்மையிலயே ஆலா இல்ல கற்பன பாதிரமான்னு தெரில ஆனாலும் நம்ம கணக்குக்கு ஒரு ஆல் போலதான். அதுனால தான் இவற டுபாக்கூருனு குப்டுற நெலம வந்துச்சு, இவரு முஸ்லிம் லேருந்து வெளில போய்ட்டாரு அப்டின்னு அவங்களே சொல்லிகிறாங்க, இந்த ஆலு இஸ்லாத பத்தி அவருக்கு தெரிலன்னாலும் தப்பு தப்ப சொல்லி கொடுக்குறாரு, இஸ்லாம் எப்டின்னு எல்லாத்துக்கும் தெரியும், டெய்லி அத சரியா புரிஞ்சிகிட்டவன் சேந்துகிட்டே தான் இருக்கான். சவுதிய பத்தி எவ்ளோ தான் தப்பு தப்பா இவங்க கும்பல் போட்டாலும் அங்க தான் உலகத்துலயே தப்பு கம்மின்னு அவங்களுக்கு தெரிஞ்சாலும் வெளில சொல்ல மாட்டங்க. தெரிஞ்சா அவங்களோட கொள்க பொய்யின்னு ஆயிடும்.
எவனாவது அவனோட குடும்பம் சரி இல்ல, அம்மா அப்பா சரி இல்ல அப்டின்னா கூட (ஒடனே இஸ்லாம் தப்புன்னு நீங்களே ஒத்துகிட்டிங்க அப்டின்னு கட்டிங் ஒட்டிங் பண்ணி சொல்லாதிங்க ), வெளில போயி என்னோட குடும்பம் ஒரு டுபாக்கூரு என்னோட அம்மா அப்பா கேப்மாரி அப்டின்னு சொல்லிக்கிட்டு கூட உள்ளவனையும் செத்துகிட்டு திட்டுங்கடா என்னோட குடும்பத அப்டின்னு சொல்லிக்கிட்டு இருப்பானா, அப்டி ஒருதவன் சொல்றன்னா அவன எப்டி சொல்விங்க. டுபாக்கூரு தானே.. கரெக்டா சொன்னிங்க..
அந்த வேலைதான் இந்த கும்மி சொல்லுறாரு, அவரு வயசுல மூத்தவரு அப்டிங்குரதுனால நம்ம கொஞ்சம் மரியாத கொடுக்குறோம், இஸ்லாதுல யாரவது வந்துட்டா இவங்களுக்கு எரியும், பெரியார்தாசன் வந்ததும் அவர காசு வாங்கிகிட்டு செந்துட்டருன்னு திட்டு திட்டுன்னு திட்டி எடுத்துட்டாங்க, அவங்க கும்பல் எல்லாம் காசு வாங்கிகிட்டு தான் அங்கே இருகான்களா, அதுனால தான் எல்லாத்தையும் சொல்றாங்க போல.
பீஜே எழுச்சியும் ஓய்வும் அப்டின்னு ஒரு பதிவு போட்டாங்க, இது எதுக்கு: இஸ்லாத உடனே விமர்சனம் பணிடோமுனு ஒரு பேருக்கு தான். பீ ஜே அப்டிங்குரே தனி மனிதர விமர்சனம் பண்ணிட்டு, நாங்க இஸ்லாத விமர்சனம் பண்றோம், இஸ்லாம் அப்டி இப்டின்னு எழுதுரானுங்க. வினவு அப்டின்னு இவங்களோட சேந்த ஒரு கும்பல் எழுதிகிட்டு இருகாங்கே, இஸ்லாத விமர்சனம் பண்றன்குற பேருல, போலம்பிகிட்டு இருகாங்க அந்த மூள இல்லாத கும்பல்.
இவங்களோட எய்ம் என்ன தெரியுமா இஸ்லாத விமர்சனம் பண்ணனும் முஸ்லிமலாம் இஸ்லாத விட்டு ஒதுக்கி வைக்கணும் அதுக்கு அர்த்தம் இல்லாம எதாவது சொல்லனும்னு சொல்றாங்கே, அதுக்கு காசு கொடுத்து ஆளு செத்துகிட்டு போலம்பிகிட்டு இருகாங்கே. இவங்க தல கீழ நின்னா கூட ஒரு ம.. வையும் புடுங்க முடியாதுன்னு சீகிரமே தெரிஞ்சிகுவாங்கே.
இதுல மார்கண்டேயன்னு ஒரு அல்ல கை வேற. எல்லாத்துக்கும் காசு கொடுத்து கம்மன்ட் போட சொல்வாங்க போல. இப்பலாம் யாருமே இவங்களோட சைட்ல கம்மன்ட் போடுறது இல்ல, வேற வழி இல்லாம இவங்களே கம்மன்ட் போட்டுகிறாங்க.
எப்புடியோங்க இந்த பரதேசி பயலுங்க முஸ்லிம் இல்லாம வேற யாருகிட்டயாவது செருப்படி வாங்குவானுங்கன்னு சீகிரமே எதிர்பாபோம்.
நட்புடன் பா(Fa)
Monday, August 2, 2010
Subscribe to:
Posts (Atom)